உங்களது பிறந்த திகதி இதுவா? வாழ்க்கை துணை….

ஜாதகத்தில் தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருப்பதை போன்று ஒருவரின் பிறந்த திகதியை வைத்து பொது பலன்கள் மற்றும் வாழ்க்கை துணையை தெரிந்துக் கொள்ளலாம். 1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் 1-ஆம் திகதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் கௌரவப் பிரச்சனைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. … Continue reading உங்களது பிறந்த திகதி இதுவா? வாழ்க்கை துணை….